ஆர்த்தி
aarthi
வேதனை ; வில்லின் நுனி ; ஆர்வம் ; சிவசத்தியுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விற்குதை. (W.) 1. End of a bow; ஆர்வம். Loc. 2. Eagerness; சிவசத்தியு ளொன்று. (சி. போ. பா. 2, 4, பக். 222.) A šivašakti; வேதனை. தீவினை யாத்தி நீங்குதி. (கந்தப்பு. கந்தவி. 100). Affliction, anguish, mental agony;
Tamil Lexicon
s. pain, துன்பம்; 2. desire, tendency, விருப்பம்; 3. exercise of mental or bodily faculties, அனுபவம்; 4. see ஆலத்தி. வித்தியார்த்தி, scholar, student, candidate.
J.P. Fabricius Dictionary
, [ārtti] ''s.'' Pain, affliction, sorrow, துன்பம். Wils. p. 119.
Miron Winslow
ārtti
n. ārti.
Affliction, anguish, mental agony;
வேதனை. தீவினை யாத்தி நீங்குதி. (கந்தப்பு. கந்தவி. 100).
ārtti
n. ārtti.
1. End of a bow;
விற்குதை. (W.)
2. Eagerness;
ஆர்வம். Loc.
ārtti
n.
A šivašakti;
சிவசத்தியு ளொன்று. (சி. போ. பா. 2, 4, பக். 222.)
DSAL