Tamil Dictionary 🔍

ஆதோரணமஞ்சரி

aathoranamanjari


எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போடும் வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றெடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283, உரை.) Poem in vaci metre in praise of a warrior who has subdued or killed one or more furious elephants of a hostile army;

Tamil Lexicon


ātōraṇa-manjcari
ā-dhōraṇa+.
Poem in vanjci metre in praise of a warrior who has subdued or killed one or more furious elephants of a hostile army;
எதிர்த்த மதயானைகளை அழித்தும் அடக்கியும்போடும் வீரனது சிறப்பை வஞ்சிப்பாவாற் றெடுத்துப்பாடும் பிரபந்தம். (தொன். வி. 283, உரை.)

DSAL


ஆதோரணமஞ்சரி - ஒப்புமை - Similar