Tamil Dictionary 🔍

ஆதித்தபுடம்

aathithapudam


சூரிய நிலையைக் குறிக்கும் இராசிபாகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரியநிலையைக் குறிக்கும் இராசி பாகை. (W.) Longitude of the sun;

Tamil Lexicon


, ''s.'' The longitude of the sun.

Miron Winslow


ātitta-puṭam
n. id.+. (Astron.)
Longitude of the sun;
சூரியநிலையைக் குறிக்கும் இராசி பாகை. (W.)

DSAL


ஆதித்தபுடம் - ஒப்புமை - Similar