ஆதித்தபுத்தி
aathithaputhi
சூரியனது நாட்கதி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியனது நாட்கதி. (W.) Daily motion of the sun;
Tamil Lexicon
அருக்கபுத்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The daily motion of the sun, as அருக்கபுத்தி.
Miron Winslow
ātitta-putti
n. id.+. (Astron.)
Daily motion of the sun;
சூரியனது நாட்கதி. (W.)
DSAL