Tamil Dictionary 🔍

ஆதாரசிலை

aathaarasilai


கற்சிலையைத் தாங்கும் அடிக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிலாவிக்கிரகத்தைத் தாங்கும் அடிக்கல். (W.) The pedestal of stone on which a stone idol is fixed;

Tamil Lexicon


, ''s.'' The base or funda mental stone of a pillar, pedestal, &c. ''(p.)''

Miron Winslow


ātāra-cilai,
n. ā-dhāra+.
The pedestal of stone on which a stone idol is fixed;
சிலாவிக்கிரகத்தைத் தாங்கும் அடிக்கல். (W.)

DSAL


ஆதாரசிலை - ஒப்புமை - Similar