Tamil Dictionary 🔍

ஆணைவழிநிற்றல்

aanaivalinitrral


அரசர் கட்டளைப்படி நடத்தல் ; வேளாண் மாந்தர் ஒழுக்கங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேளாண்மாந்தர் ஒழுக்கங்களு ளொன்று. (திவா.) Living in obedience to constituted authority, a virtue very common among the Vēḷāḷas;

Tamil Lexicon


, ''v. noun.'' Subjec tion to the king--one of the ten good qualities or virtues of the liberal.

Miron Winslow


āṇai-vaḻi-niṟṟal
n. id.+.
Living in obedience to constituted authority, a virtue very common among the Vēḷāḷas;
வேளாண்மாந்தர் ஒழுக்கங்களு ளொன்று. (திவா.)

DSAL


ஆணைவழிநிற்றல் - ஒப்புமை - Similar