ஆட்காட்டி
aatkaatti
சுட்டுவிரல் ; பறவைவகை ; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக் காட்டும் அடையாளப் பலகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைவகை. ஆட்காட்டிப் பட்சிக் கடல்மேகம் போயொளிக்கும் (பதார்த்த. 892). 2. Red wattled lapwing 'Pity-to-do-it', Ssarcogrammus indicus, as it screeches on the approach of man at night; ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக்காட்டும் அடையாளப் பலகை. 3. Sign-post; சுட்டுவிரல். 1. Fore-finger, as it points;
Tamil Lexicon
ஆள்காட்டுகின்றவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The forefinger, சுட்டுவிரல். 2. A bird, the lapwing, which screeches on the approach of a person by night, ஓர்பறவை.
Miron Winslow
āṭ-kāṭṭi
n. id.+. [M. āḷkāṭṭi.]
1. Fore-finger, as it points;
சுட்டுவிரல்.
2. Red wattled lapwing 'Pity-to-do-it', Ssarcogrammus indicus, as it screeches on the approach of man at night;
பறவைவகை. ஆட்காட்டிப் பட்சிக் கடல்மேகம் போயொளிக்கும் (பதார்த்த. 892).
3. Sign-post;
ஆள்களுக்கு வழி முதலியவற்றைக் குறித்துக்காட்டும் அடையாளப் பலகை.
DSAL