ஆடிக்கால்
aatikkaal
வெற்றிலைக்கொடி படரும் நோக்கோடு வயலில் ஆடி மாதத்தில் நடும் அகத்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலைக்கொடி படரும் உத்தேசத்தோடு வயலில் ஆடிமாதத்தில் நடும் அகத்தி. Loc. West Indian pea-tree, planted in the month of āṭi, in fields intended ofr cultivation of betel;
Tamil Lexicon
āṭi-k-kāl
n. ஆடி+.
West Indian pea-tree, planted in the month of āṭi, in fields intended ofr cultivation of betel;
வெற்றிலைக்கொடி படரும் உத்தேசத்தோடு வயலில் ஆடிமாதத்தில் நடும் அகத்தி. Loc.
DSAL