ஆடிக்கரு
aatikkaru
ஆடி மாதத்து நீருண்ட மேகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆடிமாதத்து நீருண்ட மேகம். ஆடிக்கரு வழிந்தால் மழை குறைந்துபோம். (W.) Dark clouds of the month of Aṭi, indicating plentiful rain in the ensuing monsoon;
Tamil Lexicon
கர்ப்போடகமேகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Dark clouds in July regarded as indicative of plentiful rains in the ensuing monsoons. ஆடிக்கருவழிந்தால் மழைகுறைந்துபோம். If the teeming clouds in July discharge their contents, the rains will fail in the ensu ing season.
Miron Winslow
āṭi-k-karu
n. id.+.
Dark clouds of the month of Aṭi, indicating plentiful rain in the ensuing monsoon;
ஆடிமாதத்து நீருண்ட மேகம். ஆடிக்கரு வழிந்தால் மழை குறைந்துபோம். (W.)
DSAL