ஆடற்கூத்தியர்
aadatrkoothiyar
அகக்கூத்தாடும் கணிகையர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அகக்கூத்தாடுங் கணிகையர். காவற் கணிகைய ராடற் கூத்தியர் (சிலப். 5. 50). Dancing girls who exhibit the erotic emotions of the human mind by means of gestures while dancing;
Tamil Lexicon
அகக்கூத்தாடுவோர்.
Na Kadirvelu Pillai Dictionary
āṭaṟ-kūttiyar
n. ஆடல்1+
Dancing girls who exhibit the erotic emotions of the human mind by means of gestures while dancing;
அகக்கூத்தாடுங் கணிகையர். காவற் கணிகைய ராடற் கூத்தியர் (சிலப். 5. 50).
DSAL