Tamil Dictionary 🔍

ஆஞ்சான்கயிறு

aanjaankayiru


கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவும் கயிறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவுங் கயிறு, (M. Navi. 86.) Halyard;

Tamil Lexicon


ānjcāṉ-kayiṟu
n. ஆஞ்சான்+.
Halyard;
கப்பற்பாய்களை அல்லது கொடிகளை ஏற்றவும் இறக்கவும் உதவுங் கயிறு, (M. Navi. 86.)

DSAL


ஆஞ்சான்கயிறு - ஒப்புமை - Similar