ஆச்சாதனம்
aachaathanam
ஆணவமலம் ; அஞ்ஞானம் ; மறைப்பு ; ஆடை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மறைப்பு. (சி. சி. 2, 86, சிவாக்.) 2. Covering, concealing, hiding; ஆடை. 1. Cloth, clothes, mantle;
Tamil Lexicon
s. cloth, clothes, ஆடை; 2. covering, hidding, மறைப்பு.
J.P. Fabricius Dictionary
āccātaṉam
n. ā-chādana.
1. Cloth, clothes, mantle;
ஆடை.
2. Covering, concealing, hiding;
மறைப்பு. (சி. சி. 2, 86, சிவாக்.)
DSAL