Tamil Dictionary 🔍

ஆசெதுகை

aasethukai


ய் , ர் , ல் , ழ் என்னும் மெய்யெழுத்துகளுள் ஒன்று அடியெதுகை இடையே ஆசாக வருவது

தமிழ் - தமிழ் அகரமுதலி


ய், ர், ல், ழ், என்ற மெய்யெழுத்துக்களுளொன்று அடியெதுகையிடையே ஆசாக வருவது. (காரிகை. ஒழிபி. 6. உரை.) Intervention of ய், ர், ல், or ழ் between the first and second syllables of the rhyming foot in one or two lines of stanza;

Tamil Lexicon


ஆசிடை யிட்டெதுகை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An exception to the general rule of எதுகை; i. e. when the second letter of the first line is ய, ர, ல, or ழ, it may be omitted in the following lines when necessary.

Miron Winslow


ācetukai
n. ஆசு1+எதுகை.
Intervention of ய், ர், ல், or ழ் between the first and second syllables of the rhyming foot in one or two lines of stanza;
ய், ர், ல், ழ், என்ற மெய்யெழுத்துக்களுளொன்று அடியெதுகையிடையே ஆசாக வருவது. (காரிகை. ஒழிபி. 6. உரை.)

DSAL


ஆசெதுகை - ஒப்புமை - Similar