ஆசுவினம்
aasuvinam
ஐப்பசி , சாந்திரமாதத்துள் ஏழாவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சாந்திரமாசத்துள் ஏழாவது. Seventh lunar month roughly corresponding to Aippaci;
Tamil Lexicon
[ācuviṉam ] --ஆசுவீசம், ''s.'' The month of October or Aswin, ஐப்பசிமாதம். Wils. p. 125.
Miron Winslow
ācuviṉam
n. āšvina.
Seventh lunar month roughly corresponding to Aippaci;
சாந்திரமாசத்துள் ஏழாவது.
DSAL