Tamil Dictionary 🔍

ஆசுவம்

aasuvam


குதிரைக்கூட்டம் ; குதிரை இழுக்குந்தேர் ; குதிரை சம்பந்தமுடையது ; ஆசீவகர் உணவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆசீவக ருணவு. ஆசுவிமக்கள் ஆசவ முண்ணும் பேரால் (E. C.). Food of the ājīvakas;

Tamil Lexicon


ācuvam
n. ā-jīvaka.
Food of the ājīvakas;
ஆசீவக ருணவு. ஆசுவிமக்கள் ஆசவ முண்ணும் பேரால் (E. C.).

DSAL


ஆசுவம் - ஒப்புமை - Similar