ஆசிரமி
aasirami
ஆசிரமநிலையில் நிற்பவன் ; சன்னியாசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆச்சிரம நிலையில் நிற்பவன். 1. One who is any one of the four stages of life, a word tacked on to compounds; சன்னியாசி. Colloq. 2. Sannyāsi;
Tamil Lexicon
ācirami
n. ā-šramin.
1. One who is any one of the four stages of life, a word tacked on to compounds;
ஆச்சிரம நிலையில் நிற்பவன்.
āciramam
n. ā-šrama.
2. Sannyāsi;
சன்னியாசி. Colloq.
DSAL