சிரோமணி
siroamani
தலைமணி ; உயர்ந்தமணி ; தலை சிறந்தவன்(ள்) ; பண்டிதர் பட்டப்பெயர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயர்ந்த மணி. ஊனமில் சிரோமணியும் பொன்னும் (பிரமோத் 11,8) 2. Superior gem; தலைமணி. (யாழ். அக.) 1. Crest-gem, jewel worn on the head; பண்டிதர்க்குக் கொடுக்கும் சிறப்புப்பெயர். Mod. 4. A title honour conferred on pandits; தலைசிறந்த-வன்-வள்-து. (W.) 3. A person or thing of superior excellence;
Tamil Lexicon
, [cirōmaṇi] ''s.'' The principal gem in a crown, தலைமணி. 2. A man or thing of su perior excellence, மேன்மையானது; [''ex'' சிரம்.]
Miron Winslow
cirō-maṇi,
n. širas +maṇi.
1. Crest-gem, jewel worn on the head;
தலைமணி. (யாழ். அக.)
2. Superior gem;
உயர்ந்த மணி. ஊனமில் சிரோமணியும் பொன்னும் (பிரமோத் 11,8)
3. A person or thing of superior excellence;
தலைசிறந்த-வன்-வள்-து. (W.)
4. A title honour conferred on pandits;
பண்டிதர்க்குக் கொடுக்கும் சிறப்புப்பெயர். Mod.
DSAL