ஆசாரி
aasaari
மாத்துவ ஸ்ரீவைணவப் பார்ப்பனர் பட்டப்பெயர் ; கம்மாளர் பட்டப்பெயர் ; குரு ; ஒழுக்கமுள்ளவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாத்துவ வைஷ்ணவப்பிராமணர் பட்டப்பெயர். 1. A title adopted by Mādhava and Srī Vaiṣṇava Brāhmans; கம்மாளர் பட்டப்பெயர். 2. Title of the five artisan castes;
Tamil Lexicon
s. a title of carpenters ironsmiths etc. கம்மாளன்.
J.P. Fabricius Dictionary
, [ācāri] ''s.'' A title of respect appli ed to head masons and carpenters, an ar chitect, கம்மாளன்.
Miron Winslow
ācāri
n. ā-cārya. [T. K. Tu. ācāri.]
1. A title adopted by Mādhava and Srī Vaiṣṇava Brāhmans;
மாத்துவ வைஷ்ணவப்பிராமணர் பட்டப்பெயர்.
2. Title of the five artisan castes;
கம்மாளர் பட்டப்பெயர்.
DSAL