Tamil Dictionary 🔍

ஆசாரவீனன்

aasaaraveenan


ஒழுக்கங்கெட்டவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன். One who habitually breaks religious injections;

Tamil Lexicon


ācāra-v-īṉaṉ
n. ā-cāra+hīna.
One who habitually breaks religious injections;
தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன்.

DSAL


ஆசாரவீனன் - ஒப்புமை - Similar