Tamil Dictionary 🔍

ஆக்கியோன்

aakkiyon


படைத்தோன் ; நூல்செய்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூல்செய்தவன். (நன்.47.) 2. Author of a book; படைத்தோன். 1. God as the maker, creator;

Tamil Lexicon


s. (ஆக்கு) author of a book, ஆசிரியன்; 2. maker, செய்தோன்.

J.P. Fabricius Dictionary


கட்டுக்கதை.

Na Kadirvelu Pillai Dictionary


, [ākkiyōṉ] ''s.'' Author of a book, author, maker, செய்தோன்; [''ex'' ஆக்கு.] ''(p.)''

Miron Winslow


ākkiyōṉ
n. ஆக்கு-.
1. God as the maker, creator;
படைத்தோன்.

2. Author of a book;
நூல்செய்தவன். (நன்.47.)

DSAL


ஆக்கியோன் - ஒப்புமை - Similar