Tamil Dictionary 🔍

ஆக்கர்

aakkar


படைக்கப்பட்ட தேவர் ; திரிந்து கொண்டே துணி முதலியவை விற்போன் ; துறப்பணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துரப்பணம். Auger, centrebit, tool for boring holes; சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod. Hawker, pedlar; படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3). Installed deities;

Tamil Lexicon


ākkar
n. id.
Installed deities;
படைக்கப்பட்ட தேவர். இவ்வருகி லாக்கரான இந்திராதிகள் (ஈடு, 5, 2, 3).

ākkar
n. E.
Hawker, pedlar;
சஞ்சரித்துக்கொண்டே துணி முதலியவை வியாபாரஞ் செய்வோன். Mod.

ākkar
n. E.
Auger, centrebit, tool for boring holes;
துரப்பணம்.

DSAL


ஆக்கர் - ஒப்புமை - Similar