Tamil Dictionary 🔍

ஆகாரசமிதை

aakaarasamithai


வேள்வி செய்வதற்குக் குறித்துள்ள இடத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சுள்ளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.) Two pipal twigs dipped in ghee and placed one at the north-east and the other at the south-east corner of the grhya sacred fire;

Tamil Lexicon


ākāra-camitai
n. aghāra+samidh.
Two pipal twigs dipped in ghee and placed one at the north-east and the other at the south-east corner of the grhya sacred fire;
ஓமதண்டிலத்தின் தென்கிழக்கிலும் வடகிழக்கிலும் வைக்கப்படும் சமிதைகள். (சீவக. 2464, உரை.)

DSAL


ஆகாரசமிதை - ஒப்புமை - Similar