Tamil Dictionary 🔍

ஆகக்கூடி

aakakkooti


ஆகவே ; மொத்தத்தில் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மொத்தத்தில். Colloq. 1. In the total, so that; ஆகவே. ஆகக்கூடி நீ செய்தது வீணாயிற்று. 2. That being the case;

Tamil Lexicon


āka-k-kūṭi
adv. id.+.
1. In the total, so that;
மொத்தத்தில். Colloq.

2. That being the case;
ஆகவே. ஆகக்கூடி நீ செய்தது வீணாயிற்று.

DSAL


ஆகக்கூடி - ஒப்புமை - Similar