Tamil Dictionary 🔍

அஷ்டமச்சனியன்

ashdamachaniyan


சந்திரலக்கினத்துக்கு எட்டாமிடத்து நிற்குஞ் சனி. (திருவேங்.சத.40.) Saturn in the eight house from that of the cantira-lakkiṉam, in the Zodiac and in which its influence is deemed most malignant;

Tamil Lexicon


aṣṭama-c-caṉiyaṉ
n. aṣṭama+. (Astrol.)
Saturn in the eight house from that of the cantira-lakkiṉam, in the Zodiac and in which its influence is deemed most malignant;
சந்திரலக்கினத்துக்கு எட்டாமிடத்து நிற்குஞ் சனி. (திருவேங்.சத.40.)

DSAL


அஷ்டமச்சனியன் - ஒப்புமை - Similar