Tamil Dictionary 🔍

அஷ்டதிக்குப்பாலகர்

ashdathikkuppaalakar


இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன். Regents of the eight points of the compass, as world-protectors, viz.,

Tamil Lexicon


, ''s.'' The re gents of the eight cardinal points, எண் டிசைப்பாலகர். See திக்குப்பாலகர்.

Miron Winslow


aṣṭa-tikku-p-pālakar
n. id.+.
Regents of the eight points of the compass, as world-protectors, viz.,
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.

DSAL


அஷ்டதிக்குப்பாலகர் - ஒப்புமை - Similar