Tamil Dictionary 🔍

அட்டதிக்குப்பாலகர்

attathikkuppaalakar


எட்டுத்திக்குக் காவலர் ; அவராவார் ; இந்திரன் , அக்கினி , யமன் , நிருதி , வருணன் , வாயு , குபேரன் , ஈசானன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(திவா.) Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர்.

Tamil Lexicon


aṭṭa-tikku-p-pālakar
n. id.+.
Regents of the eight points of the compass. See அஷ்டதிக்குப்பாலகர்.
(திவா.)

DSAL


அட்டதிக்குப்பாலகர் - ஒப்புமை - Similar