Tamil Dictionary 🔍

அவ்வாறு

avvaaru


அப்படி ; தனித்தனி ஆறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அப்படி. (பாரத.புட்ப.126.) In that way or manner; தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4). In sixes, six each;

Tamil Lexicon


s. adv. that manner, in that manner; 2. s. by sixes (ஆறு+ஆறு).

J.P. Fabricius Dictionary


அந்தவழி, அப்படி.

Na Kadirvelu Pillai Dictionary


. Six by six, six to each, six of each.

Miron Winslow


a-v-v-āṟu
adv. அ+ஆறு.
In that way or manner;
அப்படி. (பாரத.புட்ப.126.)

avvāṟu
adj. ஆறு+ஆறு.
In sixes, six each;
தனித்தனி ஆறு. ஒவ்வொருத்திக் கவ்வாறாய் (திருவிளை. பழியஞ்.4).

DSAL


அவ்வாறு - ஒப்புமை - Similar