Tamil Dictionary 🔍

அவிநாசவாதி

avinaasavaathi


பொருள் அழியாதது என்னும் கொள்கையை உடையவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருள் அழியாத தென்னுங் கொள்கையுடையோன். அவ னவிநாச வாதி யாதலிற் சாத்தியவிநாச மப்பிரசித்தமாகும் (மணி.29,171-2). One who holds that matter is indestructible;

Tamil Lexicon


avināca-vāti
n.a-vināša-vādin. (Phil).
One who holds that matter is indestructible;
பொருள் அழியாத தென்னுங் கொள்கையுடையோன். அவ னவிநாச வாதி யாதலிற் சாத்தியவிநாச மப்பிரசித்தமாகும் (மணி.29,171-2).

DSAL


அவிநாசவாதி - ஒப்புமை - Similar