அவர்ணியம்
avarniyam
உவமானம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உபமானம். (அணியி.3) Standard of comparison;
Tamil Lexicon
, [avarṇiyam] ''s.'' [''priv.'' அ.] ''[in rhetoric.]'' The thing with which another is compared--as, பால்போலுமின்சொல், words sweet as milk.
Miron Winslow
avarṇiyam
n. a-varṇya.
Standard of comparison;
உபமானம். (அணியி.3)
DSAL