Tamil Dictionary 🔍

அவயவி

avayavi


உறுப்புள்ளது ; உடல் ; அவை உறுப்பினன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபையின் அங்கத்தவன். Colloq. 3. Member of an institution; உடல். 2. Body; உறுப்புள்ளது. ஒரு பொருளே அவயவ அவயவிகளாயாதல் (சி.போ.பா.6. 2, பக்.145); Whole composed of constituent parts;

Tamil Lexicon


, ''s.'' The body, உடல். 2. A whole or system having members, divisions or component parts, உறுப்பி. 3. ''[in rhetoric.]'' The counter part to அவயவம். See உருவகம். Wils. p. 8. AVA YAVIN.

Miron Winslow


avayavi
n. avayavin.
Whole composed of constituent parts;
உறுப்புள்ளது. ஒரு பொருளே அவயவ அவயவிகளாயாதல் (சி.போ.பா.6. 2, பக்.145);

2. Body;
உடல்.

3. Member of an institution;
சபையின் அங்கத்தவன். Colloq.

DSAL


அவயவி - ஒப்புமை - Similar