அவமதிப்பு
avamathippu
இகழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163). Disrespect, disregard, contempt;
Tamil Lexicon
, ''v. noun.'' Disrespect, disregard, contempt, indignity, pro vocation, நிந்தனை.
Miron Winslow
avamatippu
n. id.
Disrespect, disregard, contempt;
இகழ்ச்சி. அவமதிப்பு மான்ற மதிப்பும் (நாலடி. 163).
DSAL