அவசர்ப்பிணி
avasarppini
வாழ்நாள் ; போகம் முதலியவை சுருங்கும் காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை). The moment of losing life and prosperity, a Jain era indicating a downward course in creation;
Tamil Lexicon
avacarppiṇi
n. ava-sarpiṇi. (Jaina.)
The moment of losing life and prosperity, a Jain era indicating a downward course in creation;
வாணாள் போகம் முதலியவை சுருங்கங் காலம். (குறள்.361, உரை).
DSAL