Tamil Dictionary 🔍

அசுகுணி

asukuni


செடிப்பூச்சி வகையுள் ஒன்று ; காதில் வரும் கரப்பான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காதில்வரும் கரப்பான். (W.) 2. Kind of eruption, chiefly about the ears; செடிப்பூச்சி வகை. (W.) 1. A small insect breeding and feeding on plants;

Tamil Lexicon


s. an insect found in flowers; 2. a kind of eruption about the ear.

J.P. Fabricius Dictionary


, [acukuṇi] ''s.'' A kind of eruption, chiefly about the ears, ஓர்வகைக்கரப்பன். 2. A Small insect bred in plants and feeding on them, ஓர்பூச்சி. ''(c.)''

Miron Winslow


acukuṇi
n.
1. A small insect breeding and feeding on plants;
செடிப்பூச்சி வகை. (W.)

2. Kind of eruption, chiefly about the ears;
காதில்வரும் கரப்பான். (W.)

DSAL


அசுகுணி - ஒப்புமை - Similar