Tamil Dictionary 🔍

அழிவுகாலம்

alivukaalam


கெட்ட காலம் ; ஊழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெட்டகாலம். 1. Evil time; ஊழி. (சூடா.12, 76.) 2. Time of universal destruction;

Tamil Lexicon


யுகமுடிவு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The time of a universal deluge and destruction at the end of an age, யுகமுடிவு.

Miron Winslow


aḻivu-kālam
n. id.+.
1. Evil time;
கெட்டகாலம்.

2. Time of universal destruction;
ஊழி. (சூடா.12, 76.)

DSAL


அழிவுகாலம் - ஒப்புமை - Similar