அழிப்பன்
alippan
சங்கரிப்பவன் ; துன்புறுத்துபவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சங்கரிப்பவன். (திவ்.பெரியாழ்.4, 8, 6.) The destroyer; துன்புறுபவன். அழிப்பனாய் வாழமாட்டேன். (தேவா. 702, 2). One who is sorrow stricken;
Tamil Lexicon
aḻippaṉ
n. அழி2-.
The destroyer;
சங்கரிப்பவன். (திவ்.பெரியாழ்.4, 8, 6.)
aḻippaṉ
n. அழி-.
One who is sorrow stricken;
துன்புறுபவன். அழிப்பனாய் வாழமாட்டேன். (தேவா. 702, 2).
DSAL