அழலிக்கை
alalikkai
எரிச்சல் ; பொறாமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எரிச்சல். என்னுடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.) Burning smart, pang;
Tamil Lexicon
, ''v. noun.'' A burning, smart pang.
Miron Winslow
aḻalikkai
n. அழலுகை.
Burning smart, pang;
எரிச்சல். என்னுடைமையைக் கொடுக்க உனக்கேன் இத்தனை அழலிக்கை? (R.)
DSAL