அறிக்கை
arikkai
அறிவிப்பு ; குற்றத்தை ஒப்புக்கொள்கை ; பயிற்றுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33). 1. Notice; பயிற்றுகை. (பொதி. நி.) Training, teaching; குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr. 2. Confession;
Tamil Lexicon
(prop. அறிவிக்கை) v. n. notice, information. விளம்பரம், 2. confession, avowal, ஒத்துக்கொள் ளுகை. அறிக்கை பண்ண, --இட to confess, declare, report.
J.P. Fabricius Dictionary
, [aṟikkai] ''s.'' [''prop.'' அறிவிக்கை.] Notice, information, communication, ac knowledgment, confession, avowal, pro fession, விளம்பரம்.
Miron Winslow
aṟikkai
n. அறிவி-.
1. Notice;
அறிவிப்பு. தானற வுயர்ந்ததுன்பந் தனைநினக் கறிக்கை செய்ய (வேதாரணி. பரஞ்சோ. மணவாளச். 33).
2. Confession;
குற்றத்தை ஒப்புக்கொள்கை. Chr.
aṟikkai
n.
Training, teaching;
பயிற்றுகை. (பொதி. நி.)
DSAL