அலிக்கை
alikkai
அலிச்செயல் காட்டும் அபிநயக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அலிச்செயல் காட்டும் அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.) Dance with hand gestures by which the feelings of a hermaphrodite are expressed;
Tamil Lexicon
ali-k-kai
n. id.+. (Nāṭya.)
Dance with hand gestures by which the feelings of a hermaphrodite are expressed;
அலிச்செயல் காட்டும் அபிநயக்கை. (சிலப். 3, 18, உரை.)
DSAL