Tamil Dictionary 🔍

அளவியற்றாண்டகம்

alaviyatrraandakam


இருபத்தேழு எழுத்து முதலாக வரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வழக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza in which each one of the lines contains not less than 27 syllables and all contain the same number;

Tamil Lexicon


, ''s.'' A kind of poem.

Miron Winslow


aḷaviyaṟṟāṇṭakam
n. id.+ தாண்டகம்.
A stanza in which each one of the lines contains not less than 27 syllables and all contain the same number;
இருபத்தேழெழுத்து முதலாகவரும் அளவொத்த அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)

DSAL


அளவியற்றாண்டகம் - ஒப்புமை - Similar