அளவியற்சந்தம்
alaviyatrsandham
நான்கு முதல் இருபத்தாறு எழுத்துவரை அளவொத்து வரும் அடிகளுடைய செய்யுள்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza in which each one of the lines contains the same number of syllables, between 4 and 26;
Tamil Lexicon
aḷaviyaṟ-cantam
n. அளவியல்+.
A stanza in which each one of the lines contains the same number of syllables, between 4 and 26;
நான்கு முதல் இருபத்தாறெழுத்து வரை அளவொத்துவரும் அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)
DSAL