Tamil Dictionary 🔍

அளவழித்தாண்டகம்

alavalithaandakam


இருபத்தேழெழுத்து முதலாக வந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள்வகை

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.) A stanza in which each line contains not less than 27 syllables without the lines agreeing in quantity with each other;

Tamil Lexicon


, ''s.'' A kind of poem, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


aḷavaḻi-t-tāṇṭakam
n. id.+.
A stanza in which each line contains not less than 27 syllables without the lines agreeing in quantity with each other;
இருபத்தேழெழுத்து முதலாகவந்து அளவொவ்வாத அடிகளுடைய செய்யுள் வகை. (யாப்.வி.95, பக்.447.)

DSAL


அளவழித்தாண்டகம் - ஒப்புமை - Similar