அளவடி
alavati
நாற்சீரான் வரும் அடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாற்சீரடி. (காரிகை.உறுப்.12, உரை.) Line of four metrical feet;
Tamil Lexicon
, ''s.'' A line containing four metrical feet, நாற்சீரால்வருமடி.
Miron Winslow
aḷavaṭi
n. அளவு+அடி.
Line of four metrical feet;
நாற்சீரடி. (காரிகை.உறுப்.12, உரை.)
DSAL