Tamil Dictionary 🔍

அலகுபோடுதல்

alakupoaduthal


வேண்டுதலுக்காக நா முதலிய உறுப்புகளில் வேற்கம்பிகளைக் குத்திக் கொள்ளுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல். To have one's tongue pierced with an iron or silver wire, or to have small skewers, inserted in many parts of one's body, as a penance;

Tamil Lexicon


alaku-pōṭu-
v.intr. id.+.
To have one's tongue pierced with an iron or silver wire, or to have small skewers, inserted in many parts of one's body, as a penance;
பிரார்த்தனைக்காக நாமுதலிய உறுப்புக்களில் கம்பிகளைக் குத்திக்கொள்ளுதல்.

DSAL


அலகுபோடுதல் - ஒப்புமை - Similar