அற்பக்கியன்
atrpakkiyan
சிற்றறிவுடையவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிற்றறிவுடையவன். அற்பக்கியனாகிய சீவற்கு (சூத. எக்கி. உத். சூத. 3, 8). Person of little knowledge;
Tamil Lexicon
aṟpakkiyaṉ
n. alpa-jnja.
Person of little knowledge;
சிற்றறிவுடையவன். அற்பக்கியனாகிய சீவற்கு (சூத. எக்கி. உத். சூத. 3, 8).
DSAL