அறைபோக்கு
araipoakku
அற்றுப்போதல் ; ஒதுங்குகை ; கெட்டழிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26). 2. Being bewildered, non-plussed, being ruined; ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14). 1. Escape;
Tamil Lexicon
aṟai-pōkku
n. id.+.
1. Escape;
ஒதுங்குகை. அறைபோக் கொழியக் குல முழுதும் வளைஇ (ஞானா.46, 14).
2. Being bewildered, non-plussed, being ruined;
கெட்டழிகை. கள்ளுண்டல் காமமென்ப கருத்தறை போக்குச் செய்வது (திருவிளை. மாபாதக.26).
DSAL