Tamil Dictionary 🔍

அறைநன்

arainan


அறுப்பவன் ; அடிப்பவன் ; சொல்லுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42). One who reaps, reaper;

Tamil Lexicon


aṟainaṉ
n. அறு2-.
One who reaps, reaper;
அறுப்பவன். அறைநர் கரும்பிற் கொண்டதேனும். (புறநா.42).

DSAL


அறைநன் - ஒப்புமை - Similar