Tamil Dictionary 🔍

அறுவகையுயிர்

aruvakaiyuyir


மக்கள் , தேவர் , பிரமர் , நரகர் , விலங்கு , பேய் ; ஓரறிவுயிர் முதலாக உள்ள ஆறுவகை உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மக்கள் தேவர் பிரமர் நரகர் விலங்கு பேய் என்னும் அறுவகை உயிர்கள். (மணி. 30, 56-58.) The six kinds of living beings, viz., makkaḷ, tēvar, piramar, narakar, vilaṅku, pēy, q. v.;

Tamil Lexicon


aṟu-vakai-y-uyir
n. id.+id.+. (Buddh.)
The six kinds of living beings, viz., makkaḷ, tēvar, piramar, narakar, vilaṅku, pēy, q. v.;
மக்கள் தேவர் பிரமர் நரகர் விலங்கு பேய் என்னும் அறுவகை உயிர்கள். (மணி. 30, 56-58.)

DSAL


அறுவகையுயிர் - ஒப்புமை - Similar