Tamil Dictionary 🔍

அறுவகைப்பருவம்

aruvakaipparuvam


கார் , கூதிர் , முன்பனி , பின்பனி , இளவேனில் , முதுவேனில் இவை முறையே ஆவணி முதல் இரண்டிரண்டு மாதங்களில் அமைவன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுவகைப்பருவம் - ஒப்புமை - Similar