அறுப்பின்பண்டிகை
aruppinpantikai
விளைவு காலத்துக்குப்பின் காணிக்கை செலுத்தும் கிறித்தவர் சிறப்பு நாள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளைவுகாலத்துக்குபின் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவ விசேடநாள். Chr. Harvest festival;
Tamil Lexicon
aṟuppiṉ-paṇṭikai
n. அறுப்பு+.
Harvest festival;
விளைவுகாலத்துக்குபின் காணிக்கை செலுத்தும் கிறிஸ்தவ விசேடநாள். Chr.
DSAL