Tamil Dictionary 🔍

அறுபதம்

arupatham


வண்டு , கையாந்தகரைப் பூண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5). 1. Beetle, as six-footed; [cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.) 2. Species of Eclipta. See கையாந்தகரை.

Tamil Lexicon


, [aṟuptm] ''s.'' A plant, கையாந்தக ரை, Eclipta prostrata, ''L.''

Miron Winslow


aṟu-patam
n. அறு3+.
1. Beetle, as six-footed;
வண்டு. மதுநுக ரறுபத முரல் (தேவா.568, 5).

2. Species of Eclipta. See கையாந்தகரை.
[cf. Bhringa raja=bee and the herb.] (பிங்.)

DSAL


அறுபதம் - ஒப்புமை - Similar